August
12
Saturday
சுட்டி டிவி கொண்டாட்டம்
Sat, August 12, 2023 (6:00 pm - 8:30 pm)Asia/Kolkata
LEE BENZ ARK HOTEL Big Street, Kumbakonam
LEE BENZ-ARK HOTEL, ARK HOTEL, TSR Big Street, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu, India
LEE BENZ-ARK HOTEL, ARK HOTEL, TSR Big Street, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu, India
Description
வணக்கம் கும்பகோணம் மக்களே!!
STA Entertainment
வழங்கும்
உங்கள் வீட்டுச் சுட்டீஸ் கொண்டாட்டம்!
மூன்று வயது முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதில் பங்கு பெறலாம்.
- குழந்தைகள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப திறமைகளை வெளிப்படுத்தலாம்.
- பங்குபெறும் அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
- மற்றும் பல ஆச்சரியமூட்டும் பரிசுகள் வழங்கப்படும்.
- இதில் பங்கு பெற குழந்தை மற்றும் இருவருக்கு 2000 ரூபாய். ( Inc Event registration, Certificate, Food )
- இந்த நிகழ்ச்சி சுட்டி டிவியில் ஒளிபரப்பாகும்.
- குடும்பத்துடன் குதூகலமாய் பங்கு பெறுங்கள்.
Ticket Information
Tickets
Enquire now
SellingEvent Calendar
Saturday, August 12, 2023
6:00 pm
-
8:30 pm
Asia/Kolkata